• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத்தில் உள்ளூர் தேர்தல்
  2016-11-01 18:30:27  cri எழுத்தின் அளவு:  A A A   

திபெத் தன்னாட்சிப் பிரதேசத்திலுள்ள 685 வட்டங்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ளூர் அரசுக்கான வாக்குப்பதிவு முற்றிலும் நிறைவடைந்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 6 ஆயிரத்து 800 ஆகும். அவர்களில் கல்லூரி படிப்பு மற்றும் அதற்கு மேலான கல்வி பெற்றவர்களின் விகிதாசாரம் 92.94 விழுக்காடாகும்.

திபெத்தில் அடிமட்ட அரசு வாரியங்களில் அலுவலர்களின் பணியாற்றல் தொடர்ந்து அதிகரித்து வருவதை இது காட்டுகின்றது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040