• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரிட்டனில் திபெத் சுற்றுலா பரப்புரை நடவடிக்கை
  2016-11-09 11:36:37  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனத் திபெத் சுற்றுலா வாரம் எனும் நடவடிக்கை 8ஆம் நாள் லண்டனில் துவங்கியது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பயணியர் விமானம், தொடர்வண்டி, வாகனங்கள் ஆகியவற்றின் மூலம் திபெத்துக்கு வருகை புரிந்து சுற்றுப் பயணம் மேற்கொள்வது வசதியாக இருப்பதாக சீனத் தேசிய சுற்றுலா பணியகத்தின் துணைத் தலைவர் வெய் ஹுங்டாவ் இந்நிகழ்ச்சியின் துவக்க விழாவில் கூறியுள்ளார். மேலும் வெளிநாட்டு பயணிகளுக்கு வசதி அளிக்கும் வகையில், வெளிநாடுகளில் அமைக்கப்பட்ட 22 சீன சுற்றுலா அலுவலகங்களில் திபெத் பற்றிய சுற்றுலா தகவல்களும் விநியோகிக்கப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040