• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
XPNAV-1 சோதனை செயற்கைக் கோளின் வெற்றிகரமான ஏவுதல்
  2016-11-10 11:39:21  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் ஜியூ ச்சுவான் செயற்கை கோள் ஏவு மையத்திலிருந்து, XPNAV-1 சோதனை செயற்கைக் கோள் லாங்மார்ச்-11 ஏவூர்த்தி மூலம் 10ஆம் நாள் காலை 7 மணி 42 நிமிடத்தில் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

சூரியனுடன் ஒத்திசைந்த சுற்றுவட்டப் பாதையில் இயங்கும் இந்த செயற்கைக் கோள் திட்டமிட்ட சுற்றுவட்டப் பாதையில் நுழைந்த பின், தொழில் நுட்ப சோதனையை மேற்கொள்ளும். அது ஏற்றிச் சென்றுள்ள பல்சர் என்றழைக்கப்படும் துடிவிண்மீன் உணர்கருவியின் செயல்திறன் மற்றும் விண்வெளி சூழலுக்கு ஏற்ற தன்மை குறித்து சோதிக்கப்பட உள்ளது. மேலும், இதர சோதனைகளை மேற்கொள்ளும் வகையில், 4 மைக்ரொ நானோ செயற்கைக் கோள்கள் இச்செயற்கை கோளுடன் இணைந்து விண்ணில் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அயர்லாந்தில் திபெத் பிரிதநிதிக்குழுவின் பயணம்
• சிரியாவில் மோதல் குறைப்பு பிரதேசத்தில் அனுப்பப்பட்ட முதலாவது மீட்புப் பொருட்கள்
• ரஷியா, ஈரான், வட கொரியா மீது அமெரிக்காவின் புதிய தடை நடவடிக்கை
• சீனாவில் செவ்வாய் கிரக கிராமத் திட்டம்
• ஓட்டுநரில்லா வாகனங்களை அனுமதிக்க மாட்டோம்:நிதின் காட்காரி
• மும்பை நகரில் அடுக்கு வீடு இடிந்து விழுந்த விபத்து
• தாராள வர்த்தகம் குறித்து ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளுடன் பிரிட்டனின் கலந்தாய்வு
• டோக்லமில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் – இந்திய நிபுணர்
• எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல் – இந்திய தூதருக்கு பாகிஸ்தான் அழைப்பு
• இந்தியாவில் ஹெச்1என்1 வைரஸ் பரவல் 600 பேர் உயிரிழப்பு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040