• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத்தில் உருவாக்கப்படும் அதிநவீன பொருட்காட்சியகம்
  2016-12-01 16:15:42  cri எழுத்தின் அளவு:  A A A   

திபெத் பொருட்காட்சியகம் திருத்தி அமைக்கும் திட்டப்பணி அடுத்த ஆண்டு துவங்கும். பல்லூடக தகவல்மயமாக்க மற்றும் நுண்மதிமயமாக்க தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, காட்சிக்கான துணை வழிமுறையாக, நவீனமயமாக்கமான காட்சியை உருவாக்கும். அதோடு, 4 டீ திரையரங்கு, பொருட்காட்சியகத்தில் இடம்பெறும். ரசிகர்கள், திரையரங்கில் பலவகை சிறந்த திரைப்படங்களைக் கண்டுரசிப்பர். டிசம்பர் முதல் நாள் இந்த பொருட்காட்சியகத்திலிருந்து இத்தகவல் கிடைத்தது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040