• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆசிய நாடுகளுடன் வர்த்தகம் பற்றிய பாகிஸ்தானின் ஆர்வம்
  2016-12-02 10:08:33  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன-பாகிஸ்தான் பொருளாதார மண்டலத்தின் ஆக்கப்பணி சீராக முன்னேறி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானின் புவியமைவு மேம்பாடு தெளிவாகக் காண்ப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுடன் வர்த்தகத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் நிதி அமைச்சர் முகமது இஷாக் தர் நவம்பர் 30ஆம் நாள் தெரிவித்ததாக அந்நாட்டின் தி எக்ஸ்ப்ரெஸ் டிரிபூன் செய்தியேடு 1ஆம் தேதி தகவல் வெளியிட்டது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040