• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத் கிராமத்தில் மின்சார மின் இணைத்தொகுதி சீராக்கப்படும்
  2016-12-15 10:18:18  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் கிராமப்பகுதியில் புதிய சுற்று மின்சார இணைத்தொகுதியைச் சீராக்கும் திட்டப்பணிக்கான உதவி உடன்படிக்கையில் கையொப்பமிடு விழா 14ஆம் லாசா நகரில் நடைபெற்றது. சீனத் தேசிய மின் இணைத்தொகுதி நிறுவனத்தின் இந்த நடவடிக்கை திபெத்தில் புதிய சுற்று மின்சார இணைத்தொகுதியின் சீராக்கத் திட்டப்பணி முழுமையாகத் துவங்கியுள்ளதை காட்டுகிறது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040