பெய்ஜிங்கில் நடைபெற்ற 2016-2017 சீன பொருளாதார ஆண்டு கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் பேசுகையில், சீன-அமெரிக்க பொருளாதார உறவின் செல்வாக்கு, உலக ரீதியாக இருக்கிறது. உலக பொருளாதார வளர்ச்சிக்கு இது முக்கிய செல்வாக்கை உருவாக்கும். வர்த்தகம், முதலீடு, நாணய கண்காணிப்பு, சர்வதேச பொருளாதார மேலாண்மை முதலிய துறைகளில், இரு நாட்டு ஒத்துழைப்பு முக்கியமாக இருக்கிறது என்று கூறினார்.