• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் பொருளாதர வளர்ச்சி சீராக வளரும்:ராய்டர்ஸ் கருத்து
  2017-01-02 15:49:24  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் கொள்வனவு மேலாளர் குறியீட்டு எண் ஜனவரி முதல் நாள் வெளியிடப்பட்டது. சீனாவின் தயாரிப்புத் துறை தொடர்ந்து வளர்ந்து வருவதாக புதிய தரவுகள் காட்டுகின்றன. சீனப் பொருளாதாரம் சீராக வளரும் போக்கை இது காட்டுகின்றது என்று வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
உலகில் 2ஆவது பெரிய பொருளாதார நாடாக சீனா திகழ்கின்றது. தயாரிப்புத் துறையின் தொடர்ச்சியான வளர்ச்சி சீனப் பொருளாதாரம் சீராக வளர்வதை வெளிப்படுத்தியுள்ளது என்று ராய்டர்ஸ் செய்தி நிறுவனம், சி.என்.பி.சி எனும் அமெரிக்காவின் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிதி அலைவரிசை ஆகியவை தெரிவித்துள்ளன.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040