• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத்தின் புல்வெளி இயற்கை சூழல் பாதுகாப்பு
  2017-01-04 14:47:09  cri எழுத்தின் அளவு:  A A A   
13வது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் திபெத் புல்வெளி இயற்கை சூழல் பாதுகாப்புக்கு 1500கோடி யுவான் நிதியுதவி வழங்குவதாக திபெத் தன்னாட்சிப் பிரதேச அரசு 3-ஆம் நாள் லாசா நகரில் அறிவித்தது.
2011-ஆம் ஆண்டு முதல், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் இந்த நிதியுதவி வழங்கும் கொள்கை பன்முகங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட தொடங்கியுள்ளது. இதற்குப் பின், திபெத்தில் புல்வெளியின் இயற்கை சூழல், கால்நடை உற்பத்தி மற்றும் ஆயர்களின் வாழ்க்கை ஆகியவை மேம்படுத்தப்பட்டு வருகின்றன. 2015-ஆம் ஆண்டில் திபெத்தின் புல்வெளிக்கான கண்காணிப்பு முடிவுக்கு இணங்க, திபெத்தில் பச்சை புல்களின் உற்பத்தி அளவு 8கோடியே 13இலட்சத்து 99ஆயிரம் டன்னாகும். 2010ஆம் ஆண்டில் இருந்த்தை விட இது 4.1விழுக்காடு அதிகமாகும் என்று தெரிய வந்துள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040