• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2016ஆம் ஆண்டு சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பரிசளிப்பு மாநாடு
  2017-01-09 14:19:37  cri எழுத்தின் அளவு:  A A A   
2016ஆம் ஆண்டு சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பரிசளிப்பு மாநாடு ஜனவரி 9ஆம் நாள் பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மாமண்டபத்தில் நடைபெற்றது. ஜெர்மனி, அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 5 வெளிநாட்டு அறிவியலாளர்களுக்கும், மற்றும் ஒரு சர்வதேச அமைப்புக்கும், சீன மக்கள் குடியரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் சர்வதேச ஒத்துழைப்பு விருது வழங்கப்பட்டது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040