• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத்தில் போக்குவரத்து வலைப்பின்னல்
  2017-01-13 10:33:31  cri எழுத்தின் அளவு:  A A A   
திபெத்தில் போக்குவரத்துக்குத் திறக்கப்பட்ட நெடுஞ்சாலையின் மொத்த நீளம் 82 ஆயிரத்து 500 கிலோமீட்டரை எட்டியுள்ளது. பயன்பாட்டுக்கு வந்த விமான நிலையங்கள் 5. உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமானப் பயண வழி 71. சிங்காய்-திபெத் இருப்புப்பாதை மற்றும் லாசா-ரிகாசே இருப்புப்பாதையின் போக்குவரத்து சீராக இயங்கி வருகின்றன. முப்பரிமாண பன்னோக்க போக்குவரத்து தொடரமைப்பு அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என்று திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் அதிகார வட்டாரம் 12ஆம் நாள் தகவல் வெளியிட்டது.

2017ஆம் ஆண்டில் திபெத்தில் 5800 கிலோமீட்டர் நீளமுடைய தேசிய மற்றும் மாநில நிலை நெடுசாலைகளும், 5500 கிலோமீட்டர் நீளமுடைய கிராமப்புற நெடுஞ்சாலைகளும் சீரமைக்கப்படும். இதனால் போக்குவரத்து நெடுஞ்சாலைகளின் மொத்த நீளம் 90 ஆயிரத்தைத் தாண்டும் என்று தெரிகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040