• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாகிஸ்தானில்"பள்ளியில் மகிழ்ச்சியான வசந்த விழா"எனும் நிகழ்ச்சி
  2017-01-13 10:56:34  cri எழுத்தின் அளவு:  A A A   

"பள்ளியில் மகிழ்ச்சியான வசந்த விழா"எனும் நிகழ்ச்சி ஜனவரி 12ஆம் நாள் பாகிஸ்தானின் டிஎம்யூசி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இஸ்லாமாபாத் கல்லூரியில் நடைபெற்றது. சீன வானொலி நிலையத்தின் கன்பூஃசியெஸ் வகுப்பு, இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. சீனப் பாரம்பரிய பண்பாடுகள், சீனப் புகைபடங்கள், சீனத் திரைப்படங்கள் ஆகியவற்றின் மூலம், பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசிரியர்களும் மாணவர்களும், சீன வசந்த விழாவை நன்கு அறிந்து கொண்டனர்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040