• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தைப்பொங்கல் & சீனப் புத்தாண்டு விழாக் கொண்டாட்டம்
  2017-01-13 19:51:16  cri எழுத்தின் அளவு:  A A A   

உலகளவில் தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகை, வரும் ஜனவரி மாதம் 14ஆம் நாள் முதல் 3 நாட்கள் கொண்டாடப்பட உள்ளது. இதே மாதத்தில், சீனப் புத்தாண்டு 28ஆம் நாள் முதல் கொண்டாடப்படும்.

சீனர்களுக்கு மிக முக்கியமான வசந்த விழாவை தமிழ் நண்பர்கள் விரிவாக அறிந்து கொள்ளும் அதேசமயத்தில, தைப்பொங்கல் விழா கொண்டாட்டம் பற்றிய சொந்த அனுபவங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், சீன வானொலி தமிழ் பிரிவின் இணையதளத்திலும் முகநூல் பக்கத்திலும் பல்வகை சுவையான மலர்கள் வழங்கப்படும். பொங்கல் தொடர்பான உங்களின் புகைப்படங்கள், கதைகள் ஆகியவற்றை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்வதை எதிர்பார்க்கின்றோம்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040