• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
டாவோஸ் கூட்டத்தில் வங்கதேச தலைமையமைச்சர் பங்கேற்பு
  2017-01-16 09:29:44  cri எழுத்தின் அளவு:  A A A   
ஸ்விட்சர்லாந்தில் நடைபெறும் டாவோஸ் ஆண்டுக் கூட்டத்தில் வங்காளதேச தலைமையமைச்சர் ஷாக் ஹசீனா கலந்த கொள்ள உள்ளார் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஹசன் மஹ்முத் அலி தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் பங்கேற்கும் முதல் வங்கதேசத் தலைவர் இவராவார். உலக விவகாரங்களிலும் சர்வதேச மேடையிலும் வங்காளத்தேசத்தின் முக்கிய இடத்தை இது முழுமையாகக் காட்டுகிறது என்று டைலி ஸ்டார் எனும் செய்தி நாளேடு 15ஆம் நாள் தெரிவித்தது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040