• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷி ச்சின்பிங் ஸ்விட்சர்லாந்து பொருளாதார துறை பிரதிநிதியுடனான சந்திப்பு
  2017-01-17 08:59:14  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும் ஸ்விட்சர்லாந்து அரசு தலைவர் லூதர்டுவும் 16ஆம் நாள் பெர்னில் ஸ்விட்சர்லாந்து பொருளாதார துறையினர்களை கூட்டாக சந்தித்தனர்.

தடையற்ற வர்த்தக உடன்படிக்கையை சீனாவும் ஸ்விட்சர்லாந்தும் உருவாக்கி செயல்படுத்துவது இரு தரப்பு பொருளாதாரம் வர்த்தகம் முதலீடு ஆகிய துறைகளிலான ஒத்துழைப்புக்கு முக்கிய பங்காற்றி வருகின்றது. இப்பயணத்தின் போது, பல உடன்படிக்கைகள் கையொப்பமாகின. இப்பயணம் இரு நாடுகளின் பொருளாதார மற்றும் வர்த்தகத்துக்கு புதிய வாய்ப்பையும், புதிய ஆற்றலையும் வழங்கும் என்று ஷி ச்சின்பீங் சுட்டிக்காட்டினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040