• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவிலிருந்து பிரிட்டனுக்கு வந்த முதல் சீன-ஐரோப்பிய தொடர் வண்டி
  2017-01-19 14:14:56  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவிலிருந்து பிரிட்டனுக்கு புறப்பட்ட முதல் சீன-ஐரோப்பிய சரக்கு தொடர் வண்டி 18ஆம் நாள் முற்பகல் இலண்டனின் தொடர் வண்டி நிலையத்தைச் சென்றடைந்தது. இத்தொடர் வண்டி, சீனாவின் யி வூ சி நிலையத்திலிருந்து புறபட்டது. இத்தொடர் வண்டி பயணித்த தொலைவு, 12451 கிலோமீட்டராகும். 18 நாட்களுக்குப் பின், இத்தொடர் வண்டி, இறுதி நிலையத்தை எட்டி, சீன-பிரிட்டன் வர்த்தகத்தின் புதிய சரக்கு போக்குவரத்து வழியைத் துவங்கியுள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040