சீனாவின் சொங்ச்சிங்கிலுள்ள யுங்ச்சுவான் வன உயிரின பூங்காவில், அணில் குரங்கு ஒன்று, வேடிக்கையான முகபாவனை மூலம் சுற்றுலா பயணிகளிடம் உணவுப் பொருட்களைக் கேட்டது. மிகவும் வேடிக்கையாக முகபாவனை செய்த இந்த குரங்கின் புகைப்படங்களை, சி.ஜி.டி.எனஎனும் சீனச் சர்வதேச தொலைக்காட்சி நிறுவனம் தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.