• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனத் தொழில் நிறுவனங்களின் லாபம் அதிகரிப்பு
  2017-01-26 14:49:09  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகம் ஜனவரி 26ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, 2016ஆம் ஆண்டு, ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கும் அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் மொத்த லாபம், 6 லட்சத்து 88 ஆயிரத்து 32 கோடி யுவானை எட்டியுள்ளது. இது, 2015ஆம் ஆண்டில் இருந்ததை விட 8.5 விழுக்காடு அதிகமாகும்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040