• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஜனவரி திங்கள் சீன ஆக்கத் துறையின் கொள்வனவு மேலாளர் குறியீடு
  2017-02-01 18:27:20  cri எழுத்தின் அளவு:  A A A   

2017ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் சீன ஆக்கத் தொழிற்துறையின் கொள்வனவு மேலாளர் குறியீட்டு எண், 51.3 விழுக்காடு ஆகும். இது கடந்த மாதத்தில் இருந்ததை விட, 0.1 விழுக்காடு குறைவு. சீன சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவு சம்மேளனத்திலிருந்து இத்தகவல் கிடைத்தது. சீன தொழிற்துறை சீரான நிலையில் உள்ளது.

தவிர, சீனாவின் ஆக்கத் துறை சாரா வணிக நடவடிக்கைகளின் குறியீட்டு எண் 54.6 விழுக்காடாகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 0.1 விழுக்காடு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040