• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
விண்ணில் செலுத்தப்படும் சீனாவின் சரக்கு விண்கலம்
  2017-02-13 18:49:55  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனா சொந்தமாக ஆராய்ந்து தயாரித்த முதலாவது சரக்கு விண்கலமான தியன்சோ-1, திட்டப்படி ஏப்ரல் திங்களின் பிற்பகுதியில் லாங்மாச்ர்-7 ஏவூர்தியால் விண்ணில் செலுத்தப்படும். பொருத்தும் பணி மற்றும் சோதனைக்காக, இந்த விண்கலம் 13ஆம் நாள் ஹாய்நான் மாநிலத்திலுள்ள வென் சாங் ஏவு மையத்துக்கு ஏற்றிச் செல்லப்பட்டுள்ளது.

2 கலங்களைக் கொண்ட தியன்சோ-1, 10.6 மீட்டர் நீளமுடையது. இதில் 6 டன் பொருட்களை ஏற்றிச் செல்ல முடியும். தியன்கொங்-2 விண்வெளி ஆய்வகத்துடன் இணைவது, சுற்றுவட்டப் பாதையில் இயற்கும் போது உந்துபொருட்களை நிரப்புவது, விண்வெளி அறிவியல் சோதனை மற்றும் தொழில் நுட்பச் சோதனை நடத்துவது உள்ளிட்ட திறன்களை அது கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி தொடங்கி  2 ஆண்டுகள் நிறைவு
• டீசல் பயன்பாட்டைக் குறைக்க தொடரியில் சூரிய தகடு
• ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதற்கான 2ஆவது சுற்று பேச்சுவார்த்தை முடிவு
• ஈரான்:அணு ஆற்றல் உடன்படிக்கை பற்றி பேச்சுவார்த்தை மீண்டும் நடத்தாது
• இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
• சீன-கத்தார் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு
• பிரதேசப் பன்முகப் பொருளாதாரக் கூட்டாளி உறவுக்கான 19வது பேச்சுவார்த்தை
• ஆசிய பொருளாதார வளர்ச்சி பற்றிய மதிப்பீடு
• முதலாவது சீன-அமெரிக்கப் பன்முகப் பொருளாதாரப் பேச்சுவார்த்தை
• பாலஸ்தீன அரசுத் தலைவருடன் பேச்சுவார்த்தை
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040