• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் புதிய எரியாற்றல் வாகனங்களின் விற்பனை
  2017-02-16 18:20:19  cri எழுத்தின் அளவு:  A A A   
2016ஆம் ஆண்டு சீனாவில் புதிய எரியாற்றல் வாகனச் சந்தை வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஆண்டு முழுவதும் இந்த வாகனங்களின் விற்பனை 5 லட்சத்துக்கு மேலாகும். 2015ஆம் ஆண்டில் இருந்ததை விட இது 53 விழுக்காடு அதிகரித்தது. சீன வாகனத் தொழில் சங்கத்தின் துணைத் தலைமைச் செயலாளர் சு யான்ஹுவா அண்மையில் பேசுகையில், 2017ஆம் ஆண்டு சீனாவின் புதிய எரியாற்றல் வாகனச் சந்தை தொடர்ந்து விரைவாக வளரும் என்றும், வாகனங்களின் விற்பனை 8 லட்சத்தை எட்ட வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040