• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனா மீதான எதிர்பார்ப்பை உயர்த்திய மோர்கன் ஸ்டான்லி
  2017-02-19 18:14:27  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனப் பொருளாதாரத்தின் இடைக்கால மற்றும் நீண்டகால வளர்ச்சி எதிர்காலம் தொடர்பாக, சர்வதேச நிதி நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி பிப்ரவரி 14ஆம் நாள் புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஏன் சீனா மீதான நம்பிக்கையை அதிகரிக்கின்றோம் என்ற தலைப்பிலான இந்த அறிக்கையில், சீனப் பொருளாதார வளர்ச்சியின் சீர்திருத்தம் மற்றும் மாற்றத்தில் படைக்கப்பட்டுள்ள சாதனைகள் வெகுவாக பாராட்டப்பட்டுள்ளன.

மேலும் இவ்வறிக்கையில, சீனப் பொருளாதார வளர்ச்சி பற்றி முன்மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஒன்று, சீனாவில் அமைப்புமுறை ரீதியான நிதி இடர்பாடு ஏற்பட சாத்தியம் குறைவு. இரண்டு, 10 ஆண்டுகளுக்குப் பிறகு அதிக வருமானம் ஈட்டும் நாடுகளின் வரிசையில் சீனா நுழைவது, மூன்று, சீனப் பங்குச் சந்தையில் சிறந்த சாதனை பெறுவது ஆகிய எதிர்பார்ப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய அமெரிக்காவின் கருத்து
• சீனப் பொருளாதார அமைப்பு முறை சீர்திருத்தத்தின் முக்கிய அம்சங்கள்
• சிரியா மீதான இராணுவ தாக்குதலில் பிரிட்டன் கலந்து கொள்ளும் வாய்ப்புள்ளது
• சீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினைக்கான அமெரிக்காவின் நிலைப்பாடு
• சீன-ஐரோப்பிய பயணியர் விமான சேவை ஒத்துழைப்பு
• பெருமளவில் விநியோகிக்கப்படும் பொருட்களின் விலை உயர்வு
• கடும் காற்று மாசுப்பாட்டிற்கான காரணத்தைச் சமாளிக்கும் சீன அரசவையின் ஏற்பாடு
• அமெரிக்காவின் வரி வசூலிப்பு சீர்திருத்தம்
• ஜி20 அமைப்பின் ஹம்பெர்க் உச்சி மாநாடு பற்றி வாங் யீ கருத்து
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040