• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் ஹேபெய் மாநிலத்தின் வூ ச்சியாங் மாவட்டத்திலுள்ள மேலை நாட்டு இசைக்கருவி உற்பத்தித் தளம்
  2017-02-24 10:49:27  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் ஹேபெய் மாநிலத்தின் வூ ச்சியாங் மாவட்டத்திலுள்ள மேலை நாட்டு இசைக்கருவி உற்பத்தித் தளம், ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கு மேலான இசைக்கருவிகளை உற்பத்தி செய்கிறது. உற்பத்தி மதிப்பு 100 கோடி யுவானை எட்டியுள்ளது. 80க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்கள் இத்தளத்திலிருந்து இசைக்கருவிகளை வாங்கியுள்ளன. மேலும், இத்தளத்தில் அமைந்துள்ள 6 ஆயிரம் சதுர மீட்டர் பரப்புடைய உலக இசைக்கருவி அருங்காட்சியகம் விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040