• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அமெரிக்காவிற்கு யாங்ச்சேச்சு பயணம்
  2017-02-27 08:51:14  cri எழுத்தின் அளவு:  A A A   
அமெரிக்க அரசின் அழைப்பை ஏற்று, சீன அரசவை உறுப்பினர் யாங்ச்சேச்சு பிப்ரவரி 27, 28 ஆகிய நாட்கள் அமெரிக்காவில் பயணம் மேற்கொள்வார். இப்பயணத்தின் போது, அமெரிக்க உயர் நிலை அலுவலர்களுடன், சீன-அமெரிக்க உறவு, பொது அக்கறை கொண்ட பிரச்சினைகள் ஆகியவை குறித்து அவர் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லு காங் 26ஆம் நாள் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040