• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன கடன் பத்திர சந்தை சர்வதேச கடன் பத்திர குறியீட்டு எண்ணில் சேர்வதை சீனா வரவேற்கிறது
  2017-02-27 08:58:43  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன கடன் பத்திர சந்தை, சர்வதேச கடன் பத்திர குறியீட்டு எண்களில் சேர்வதை வரவேற்று ஆதரிக்கிறது என்று சீன மக்கள் வங்கி 26ஆம் நாள் அறிவித்தது. இதன் மூலம், உலக கடன் பத்திர சந்தையின் மொத்தமான நிலைமை மேலும் தெளிவாக காட்டப்படும். உலக முதலீட்டாளர்கள் கடன் பத்திர முதலீட்டை மேலும் உரிய முறையில் கட்டுப்படுத்துவதற்கு இது துணை புரியும் என்று சீன மக்கள் வங்கி கூறியது.

இவ்வங்கியினஅ துணைத் தலைவர் பான்கோங்ஷேங் பேசுகையில், சீன மக்கள் வங்கி, சீன கடன் பத்தர சந்தையின் வெளிநாட்டு திறப்பை ஆக்கமுடன் தூண்டி வருகிறது. பல்வேறு தொடர்புடைய கொள்கைகளை மேம்படுத்தி, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மேலும் நல்ல, வசதியான முதலீட்டுச் சூழலை தொடர்ந்து முன்னேற்றும் என்று அவர் தெரிவித்தார்.

மார்ச் முதல் நாள், சீன கடன் பத்திர சந்தை சேர்க்கப்பட்ட உள்ளடங்கிய 2 குறியீட்டு எண்கள் உருவாக்கப்படும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040