• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் 5ஜி தொலைத் தொடர்புப் பயன்பாட்டைச் சோதிக்கும் இணையம் உருவாக்கம்
  2017-03-03 10:53:44  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன தலைநகர் பெய்ஜிங்கின் ஹுவைரோவ் மாவட்டத்தில், 5ஜி எனும் நடமாடும் தொலைத் தொடர்புத் தொழில் நுட்பத்தின் பயன்பாட்டைச் சோதிக்கும் இணையம் உருவாக்கப்பட்டுள்ளது. 5ஜி தொழில் நுட்ப பயன்பாட்டைச் சோதிக்கும் வகையில் தற்போது வரை உலகளவில் காணப்பட்டுள்ள மிக பெரிய இணையம் இதுவாகும். சீனா மற்றும் உலகின் முன்னிலையில் உள்ள தொழில் நிறுவனங்கள் இந்தச் சோதனைப் பணியில் ஈடுபடுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040