• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் கூட்டத்தொடர் தொடக்கம்
  2017-03-03 16:23:08  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங் உள்ளிட்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நாட்டின் தலைவர்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர். சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசியக் கமிட்டித் தலைவர் யூ ச்சங் சேங், வழங்கிய பணி அறிக்கையில், கடந்த ஆண்டில், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டு தேசிய கமிட்டி மேற்கொண்ட பணியைத் தொகுத்துக் கூறியதோடு, 2017-ஆம் ஆண்டுக்கான பணியையும் ஏற்பாடு செய்தார்.


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040