• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சின்ஜியாங் பிரதிநிதிக் குழுவின் பரிசீலனையில் ஷீச்சின்பீங் பங்கேற்பு
  2017-03-11 14:56:05  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங், தலைமையமைச்சர் லீக்கெச்சியாங், சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் தலைவர் சாங்தேஜியாங், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் செயலகத்தின் தலைவர் லியோயூன்ஷான், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் கட்டுப்பாட்டுக் கண்காணிப்புக் கமிட்டியின் தலைவர் வாங்சிஷான், துணைத் தலைமையமைச்சர் சாங்காவ்லீ ஆகியோர், 10ஆம் நாள் முற்பகல், 12ஆவது சீன தேசிய மக்கள் பேரவையின் 5ஆவது கூட்டத் தொடரின் சில பிரதிநிதிக் குழுக்களின் பரிசீலனையில் கலந்து கொண்டுள்ளனர்.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040