• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 12ஆவது தேசிய கமிட்டியின் 5ஆவது கூட்டத்தொடரின் நிறைவு கூட்டம்
  2017-03-13 09:55:58  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 12ஆவது தேசிய கமிட்டியின் 5ஆவது கூட்டத்தொடரின் நிறைவு கூட்டம் பிப்ரவரி 13ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர் யூ செங்ஷெங் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். (பூங்கோதை)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040