• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-நேபாள நெடுஞ்சாலை போக்குவரத்து பனியால் துண்டிப்பு
  2017-03-13 09:57:10  cri எழுத்தின் அளவு:  A A A   

தொடர்ச்சியான குளிர் காற்றோட்டத்தின் பாதிப்பால், சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் ஷிகட்சே, அலி, லொக்கா உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனி பெய்து வந்தது. இந்நிலையில், சீன-நேபாள நெடுஞ்சாலையின் சில பகுதிகளில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளன. சீன ஆயுதகாவற்துறையினர்கள், இச்சாலையைச் செப்பனிடும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040