• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் வளர்ச்சி வழிமுறைக்கு பாராட்டு
  2017-03-14 16:02:46  cri எழுத்தின் அளவு:  A A A   
மனித வள வளர்ச்சி சீனப் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய காரணியாகும். சீனாவின் வளர்ச்சிவை விட, உலகில் பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் மூலவளங்கள் அதிக பங்கு கொள்கின்றன. சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி முதல், மனித வள மேம்பாட்டில் சீனா கவனம் செலுத்தி வருகின்றது. 2008ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைபெற்றது என்பது மனித வள நிர்வாகத்திலும் மனித வள மேம்பாட்டிலும் சீனா சிறந்த ஆற்றலைக் கொண்டுள்ளதை கோடிட்டுக்காட்டியுள்ளது. சீன தேசிய மக்கள் பேரவை மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 2017ஆம் ஆண்டு கூட்ட தொடர்களின் போது, இலங்கை அரசியல் விமர்சகர் நந்தசிரி டருண்டோலா இவ்வாறு கூறினார்.(மோகன்)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040