• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன தேசிய மக்கள் பேரவையின் 2017ஆம் ஆண்டு கூட்டம் நாளை நிறைவு
  2017-03-14 16:15:34  cri எழுத்தின் அளவு:  A A A   

15ஆம் நாள் முற்பகல், சீனாவின் 12ஆவது தேசிய மக்கள் பேரவையின் 5ஆவது கூட்டத் தொடர் பெய்ஜிங்கில் நிறைவடையும்.

அதற்குப் பிறகு, சீன தலைமையமைச்சர் லீக்கெச்சியாங் சீனாவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்களைச் சந்தித்து, அவர்களது கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.

சீன வானொலி நிலையம், சீன சர்வதேச தொலைக்காட்சி நிலையம் ஆகியவை, இதை நேரடியாக ஒலிபரப்பு செய்யும். (ஜெயா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040