• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தாராள வர்த்தகத்துக்கு சீனா ஆதரவு
  2017-03-15 13:10:12  cri எழுத்தின் அளவு:  A A A   
பொருளாதார உலக மயமாக்கத்திலிருந்து பல்வேறு நாடுகளும் பயன் பெற்றுள்ளன. உலக மாயமாக்கப் போக்கில் காணப்பட்ட பிரச்சினைகள் சமாளிப்பு வழிமுறை தொடர்பான பிரச்சினைகளாகும் என்று சீனத் தலைமை அமைச்சர் லீ கேச்சியாங் 15ஆம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தின் உலக மயமாக்கத்துக்குக்கும் தாராள வர்த்தகத்துக்கும் சீனா ஆதரவளிக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு, சீனா ஈர்த்த வெளிநாட்டு முதலீடு 12 ஆயிரத்து 600 கோடி அமெரிக்க டாலராகும். இந்த முதலீட்டுத் தொகை வளரும் நாடுகளில் முதலிடம் வகிக்கின்றது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040