மார்சு 15ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீன-அமெரிக்க உறவின் மீது சீனத் தலைமை அமைச்சர் லீ கேச்சியாங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இரு நாட்டுறவை மேலும் வளர்க்க வேண்டும் என்று இரு நாடுகளின் அரசுத் தலைவர்களும் தெரிவித்ததாக அவர் கூறினார். தற்போது, இரு தலைவர்களின் சந்திப்பு பற்றி இரு நாட்டுத் தூதாண்மை வாரியங்கள் விவாதித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.