• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரிக் நாடு என்ற கருத்தை வழங்கிய Jim O'Neill ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக்கான பாராட்டு
  2017-03-15 14:47:10  cri எழுத்தின் அளவு:  A A A   
பிரிக் நாடுகள் என்ற கருத்தை வழங்கியவர் ஜீம் ஒ நைல் அண்மையில் சீனாவின் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவு பற்றி கருத்தைத் தெரிவித்தார். உலக பொருளாதாரம் மேலும் நன்றாக வளர்வதை இந்த முன்மொழிவு முன்னேற்றும் என்று அவர் கூறினார்.

சின்ஹூவா செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளிக்கும் போது, அவர் பேசுகையில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவு, நெடுகிலுள்ள நாடுகளின் பொருளாதார எதிர்காலத்தை மாற்றும், அதோடு, சீனாவுக்கும் பல நாடுகளுக்கும் ஊக்கமளிக்கும் வர்த்தக நலன்களை இது விளைவிக்கும் என்று அவர் கூறினார்.

உலக நிர்வாகம், பிரிக்ஸ் நாடுகளால் கவனம் செலுத்தப்படும் முக்கிய பிரச்சினையாகும். பிரிக் நாடுகள் உலக நிலையில் மேலதிக செல்வாக்கினை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040