• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலக அறிவுச்சொத்துரிமையில் சீனாவின் சாதனை பாராட்டப்பட்டுள்ளது
  2017-03-16 15:39:10  cri எழுத்தின் அளவு:  A A A   
உலக அறிவுச்சொத்துரிமைத் துறையில் சீனா பெற்றுள்ள சாதனைகளை உலக அறிவுச்சொத்துரிமை அமைப்பு 15ஆம் நாள் பாராட்டியுள்ளது.

இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் பிரான்ஸிஸ் குரே பேசுகையில், சீனாவின் வெளிப்பாடுகள், மிகவும் சிறப்பாக இருக்கின்றன. சர்வதேச அறிவுசார் காப்புரிமை விண்ணப்பத்துறையில், சீனாவிலிருந்து செய்யப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை ஓர் ஆண்டில் 44 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார்.

இந்த எண்ணிக்கை, பத்து விழுக்காடு மேல் தொடர்ந்து அதிகரித்தால், தற்போதைய தரவரிசையில் 3ஆவது இடமான சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவைத் தாண்டி, உலகில் முதலிடம் வகிக்கும் என்றும் அவர் கூறினார்.

சீன தயாரிப்பு என்பதிலிருந்து சீன படைப்பு என்பதாக மாறும் முன்னேற்றப் போக்கில், சீனா அறிவுச்சொத்துரிமையில் அதிகமான முன்னேற்றங்களைப் பெற்றுள்ளது என்று அவர் தெரிவித்தார்.(ஜெயா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் ஆட்சி முறைமை கருத்தரங்கு முடிவு
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தின் முன்னேற்றம்
• பிரிக்ஸ் பற்றிய இந்தியப் பிரதிநிதியின் கருத்து
• பிரிக்ஸ் நாட்டுப் புதிய வளர்ச்சி வங்கியின் ஆப்பிரிக்க கிளை துவக்கம்
• பிரிக்ஸ் நாடுகளின் ஆட்சி முறைமை கருத்தரங்கு
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தில் பன்னாடுகளின் பங்கெடுப்பு
• வெனிசுவேலா அரசுக்கும், அரசு எதிர்ப்புப் பிரிவுக்கும் ஐ.நா தலைமையமைச்சரின் வேண்டுகோள்
• பிரிக்ஸ் நாடுகளின் போதை பொருட்கள் தடுப்புக்கான பணிக்கூட்டம்
• அமெரிக்காவில் இனவெறி பாகுபாடு பற்றிய ஐ.நாவின் அறிக்கை
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானம் பற்றி சீனாவின் விருப்பம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040