• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் பெரியரக பயணி விமானம்
  2017-03-16 16:12:20  cri எழுத்தின் அளவு:  A A A   
C919 பெரியரக பயணி விமானம், தற்சார்பு அறிவுசார் சொத்துரிமையைச் சீனா கொள்கின்ற வணிக விமானமாகும். தற்போது, இவ்விமானத்தின் முறைமை பொருத்துதல், முக்கிய பரிசோதனைகள் மற்றும் முறைமை ஒருங்கிணைப்பு பரி சோதனைகள் நிறைவேற்றப்ப்படுள்ளன. இதனைத் தொடர்ந்து 2017ஆம் ஆண்டு முற்பாதிக்குள், C919 வானில் பறக்கும்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040