• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தேசிய பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் - டிரம்ப் அரசு
  2017-03-17 09:35:21  cri எழுத்தின் அளவு:  A A A   

வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரையிலான 2018 நிதி ஆண்டிற்கான வரவுச் செலவு பணித்திட்ட அறிக்கையை அமெரிக்க வெள்ளை மாளிகை 16ஆம் நாள் வெளியிட்டது. தேசிய பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீட்டில் 5400 கோடி அமெரிக்க டாலர் அதிகரிப்பதோடு, வெளியுறவு அமைச்சகம், சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணியகம், வேளாண் அமைச்சகம் உள்ளிட்ட தேசிய பாதுகாப்பு சாரா துறைகளின் செலவைக் குறைக்க வேண்டும் என்ற கருத்து இவ்வறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்ப் பேசுகையில், நிதிப் பற்றாக்குறை அதிகரிக்காத நிலையில், அமெரிக்காவின் இராணுவ ஆற்றலை மறுசீரமைப்பது இந்த பணித்திடத்தின் நோக்கமாகும் என்று குறிப்பிட்டார். (வான்மதி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பாகிஸ்தான் இராணுவ அணிவகுப்பில் பங்கேற்ற சீனப் படை வீரர்களுக்கு பாகிஸ்தான் நன்றி
• 3 இந்தியர்கள் நேபாளத்தில் கைது செய்யப்பட்டனர்
• சீன-ஆஸ்திரேலிய ஒத்துழைப்பு பற்றிய லீ கெச்சியாங்கின் முக்கிய உரை
• ஜெனீவாவில் சிரிய பிரச்சினை பற்றிய புதிய அமைதி பேச்சுவார்த்தை
• சீன, ஆஸ்திரேலியத் தலைமையமைச்சர்களின் பேச்சுவார்த்தை
• லீ கெச்சியாங்கின் ஆறுதல் செய்தி
• வட கொரியா ஏவுகணை சோதனை தோல்வி
• சீன-அமெரிக்க உறவு பற்றி சீனாவின் கருத்து
• பிரிட்டனில் பயங்கரவாதத் தாக்குதல்
• பெல்ஜியத்தில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்த முதலாவது ஆண்டு நிறைவுக்கான நினைவு நிகழ்ச்சி
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040