சியர்ரா லியோனின் கிழக்கு மாநிலத்தின் கோனோ மாவட்டத்தில், 700 காரட்டுக்கும் அதிகமான பெரிய வைரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது என்று 16ஆம் நாள் தகவல் வெளிவந்துள்ளது. 45 ஆண்டுகளில் கண்டறியப்படாத மிகப் பெரிய வைரம் இந்த வைரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
45 ஆண்டுகளுக்கு முன்பு 1972ம் ஆண்டு, சியர்ரா லியோனில் 900 காரட்டுக்கும் மேலான வைரம் ஒன்று தேடப்பட்டது.