ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டப்படி, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் ஒழுங்கு முறை துவங்கினால், 2019ஆம் ஆண்டின் துவக்கத்துக்கு முன், பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தின் எஞ்சிய 27 உறுப்பு நாடுகளுடனான பேச்சுவார்த்தையை முடிக்க வேண்டும். பேச்சுவார்த்தையை நீடிக்க விரும்பினால், அனைத்து உறுப்பு நாடுகளின் ஒப்புதலை பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.(ஜெயா)