• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் மிதிவண்டி பகிர்வு சேவை சிங்கப்பூரில் இயக்கம்
  2017-03-22 15:18:53  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் மொபைக் மிதிவண்டி பகிர்வு சேவை, சிங்கப்பூரில் மார்ச் 21ஆம் நாள் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்தது. இதற்கான கட்டணம் 30 நிமிடங்களுக்கு 1 சிங்கப்பூர் டாலராகும்.  அத்துடன், ஒஃபோ என்னும் மிதிவண்டி பகிர்வு சேவை அண்மையில் சிங்கப்பூரில் செயல்பாட்டுக்கு வந்ததாக அந்நிறுவனம் தெரிவித்தது. இதற்கான கட்டணம் ஒரு முறைக்கு 0.5 சிங்கப்பூர் டாலராகும். (பூங்கோதை)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040