• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
போஆவ் ஆசிய மன்றத்தின் ஊடகத் தலைவர்கள் வட்ட மேசைக் கூட்டம்
  2017-03-23 19:56:13  cri எழுத்தின் அளவு:  A A A   

போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2017ஆம் ஆண்டு கூட்டத்தைச் சேர்ந்த ஊடகத் தலைவர்களின் வட்ட மேசைக் கூட்டம் மார்ச் 23-ஆம் நாள் சீனாவின் ஹெய்நான் மாநிலத்தின் போஆவில் நடைபெற்றது. சீனா, அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட 15 நாடுகளைச் சேர்ந்த 21 ஊடகங்களஇன் தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். ஆசிய ஊடக ஒத்துழைப்பின் புதிய எதிர்காலம் என்ற தலைப்பு குறித்து, அவர்கள் விவாதம் நடத்தினர்.

போ ஆவ் ஆசிய மன்றம், சீன வானொலி நிலையம், சீன பொது தூதாண்மைச் சங்கம் ஆகியவை நடப்பு வட்ட மேசைக் கூட்டத்துக்கு முக்கியமாக ஏற்பாடு செய்துள்ளன.(தேன்மொழி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040