• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆசிய மண்டல ஒத்துழைப்பு அமைப்பின் வட்ட மேசை கூட்டம்
  2017-03-27 09:15:34  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனத் துணை வெளியுறவு அமைச்சர் லியூ ச்சென் மின் போஆவ் ஆசிய மன்றத்தின் 2017-ஆம் ஆண்டு கூட்டத்தைச் சேர்ந்த ஆசிய மண்டல ஒத்துழைப்பு அமைப்பின் வட்ட மேசை கூட்டத்தில் மார் 26-ஆம் நாள் கலந்துகொண்டு, "நம்பிக்கையை உறுதிப்படுத்தி, ஆசிய மண்டல ஒத்துழைப்பை ஆழமாக்குவது" என்ற தலைப்பில் உரைநிகழ்த்தியுள்ளார்.

பல்வகை நிலைமைகள் கலந்துகொள்ளும் தன்மை வாய்ந்த மண்டல ஒத்துழைப்பு வலைப் பின்னல் அமைப்பு ஆசியாவில் படிப்படியாக உருவாக்கப்பட்டு கொண்டிருக்கிறது. இது, உலகமயமாக்க முன்னேற்றத்திற்கு வலுவான ஆற்றலைத் தருவதோடு, உலக வளர்ச்சியில் கவனத்துக்குரிய முன்னேற்றமாகவும் மாறியுள்ளது என்று லியூ ச்சென் மின் தெரிவித்தார்.

ஆசியான் தலைமைச் செயலாளர், சீன-ஆசியான் மையத்தின் தலைமைச் செயலாளர் முதலிய ஆசிய மண்டல அமைப்பின் பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் உள்ளிட்ட சுமார் 60 பேர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.(தேன்மொழி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• 2017ஆம் ஆண்டின் உலக எரியாற்றல் வினியோகம்
• சீனாவின் பாலியெஸ்ட்டர் நூல் மீது இந்தியாவின் பொருள் குவிப்பு விற்பனை எதிரான விசாரணை
• இந்திய எல்லை பாதுகாப்புப் படையின் செயல் குறித்து சீனாவின் கருத்து
• ஹாங்காங் தாய்நாட்டுக்குத் திரும்பிய 20ஆவது ஆண்டின் போது ஷிச்சின்பீங்கின் கருத்து
• கோடைக்காலத் தாவோஸ் கருத்தரங்கில் பங்கேற்கும் விருந்தினர்கள் வருகை
• உலகப் பொருளாதாரத் தலைவருடன் லீக்கெச்சியாங் சந்திப்பு
• டிரம்ப் அரசு முன்வைத்த குடியேற்றத் தடையின் ஒரு பகுதிக்கு அனுமதி
• கிரிக்கெட்டில் இந்திய அணி புதிய சாதனை
• ஹாங்காங், தாய்நாட்டுடன் இணைந்த 20ஆவது ஆண்டு நிறைவுக்கான சாதனைகளின் கண்காட்சி
• சீனாவின் லாங்மார்ச்-5 ஏவூர்தியின் 2ஆவது பரி சோதனை ஏவுகலன்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040