• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வறுமை மாவட்டங்களில் விலகிய லான்கௌ
  2017-03-27 16:18:37  cri எழுத்தின் அளவு:  A A A   
லான்கௌ மாவட்டம், ஹேநான் மாநிலத்தில் வறுமை மாவட்ட பட்டியலிலிருந்து விலகிய முதலாவது மாவட்டமாகும் என்று 27ஆம் நாள் நடைபெற்ற மாநிலத்தின் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பான ஒரு மதிப்பீட்டின்படி, லான்கௌ மாவட்டத்தில் ஒட்டுமொத்த வறுமை ஏற்படும் விகிதம் 1.27 விழுக்காடாகும். சீன அரசவையின் வறுமை ஒழிப்பு மற்றும் வளர்ச்சிக்கான தலைமைக் குழுவினால் சோதிக்கப்பட்டு, ஹேநான் மாநில அரசின் ஒப்புதல் கிடைத்த பிறகு, லான்கௌ மாவட்டம், வறுமை மாவட்ட பட்டியலிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலக்கப்பட்டுள்ளது. (வான்மதி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040