• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத் தன்னாட்சி பிரதேச அரசுத் தலைவரின் உரை
  2017-03-28 09:29:17  cri எழுத்தின் அளவு:  A A A   

கடந்த 58 ஆண்டுகளில், திபெத் மக்கள் பல இன்னல்களைச் சமாளித்து, முன்னேற்றமடைந்து வருகின்றனர். 2016ஆம் ஆண்டு திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, 10 விழுக்காடு அதிகரித்துள்ளது.

அதிகரிப்பு வேகம், சீனாவில் மூன்றாம் இடம் வகிக்கின்றது. திபெத்தில் நகரவாசிகள் மற்றும் கிராமவாசிகளின் நபர்வாரி வருமான அதிகரிப்பு விகிதம், சீனாவில் முதலிடம் வகிக்கின்றது. அதோடு, திபெத்தில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் மக்கள் வறுமையிலிருந்து விடுபட்டுள்ளனர் என்று சிசாரா தெரிவித்தார்.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040