• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அகதிகளை ஏற்றுக்கொள்ளும் நாடுகளுக்கான ஆதரவு
  2017-03-29 09:27:51  cri எழுத்தின் அளவு:  A A A   

அகதிகளை ஏற்றுக்கொள்ளும் ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளுக்கான ஆதரவை தொடர்ந்து வலுபடுத்துமாறு சர்வதேசச் சமூகத்துக்கு ஐ.நா தலைமைச் செயலாளர் அண்டோனியோ குடீரெஸ் வேண்டுக்கோள் விடுத்தார்.

ஜோர்டானின் வட பகுதியிலுள்ள சாதாரி அகதி முகாமில் குடீரெஸ் சோதனைப் பயணம் மேற்கொண்டார். அகதிகளைக் குடியமர்த்தும் வகையில், ஜோர்டான் மேற்கொண்டுவரும் முயற்சிகளை அவர் பாராட்டினார். இந்நிலையில், அகதிகளைக் குடியமர்த்தல் பிரச்சினையில் ஜோர்டான் எதிர்நோக்குகின்ற நிர்ப்பந்தங்களைக் குறைக்க தொடர்புடைய சர்வதேச அமைப்புகள் உதவி அளிக்கும் என அவர் கூறியதாக பெட்ரா செய்தி நிறுவனம் கூறியுள்ளது.(மோகன்)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040