• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அறிவியல் தொழில் நுட்ப நிறுவனங்களின் பங்குகளுக்கு திசை காட்டி- "எம்.எஸ்.சி.ஐ சீனா குறியீடு"
  2017-04-03 16:10:59  cri எழுத்தின் அளவு:  A A A   

ஹாங்காங், நியூயார்க் ஆகிய பங்குச் சந்தைகளில் சீன நிறுவனங்களின் பங்குகளை முக்கியமாகக் மதிப்பிடும் "எம்.எஸ்.சி.ஐ சீனா குறியீடு" என்பது, அறிவியல் தொழில் நுட்ப துறை சார்ந்த பங்குகளின் நிலைமையை அறிந்து கொள்வதற்கான திசை காட்டியாக இருக்கிறது என்று தி வால் ஸ்ட்ரீட் ஜொர்னல் எனும் அமெரிக்க பத்திரிக்கை அண்மையில் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இவ்வாண்டில் இதுவரை, எம்.எஸ்.சி.ஐ சீனா குறியீடு, 14.3விழுக்காடு ஏற்றமடைந்துள்ளது. அறிவியல் தொழில் நுட்ப நிறுவனங்களின் பங்குளை நன்றாக வெளிக்காட்டும் நாஸ்டாக் குறியீட்டை அது தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

2015ஆம் ஆண்டு நவம்பர் தொடங்கி, எம்.எஸ்.சி.ஐ சீனா குறியீட்டில் அறிவியல் தொழில் நுட்ப வகையான பங்குகளின் விகிதம் அதிகரிக்கப்பட்டு வருகிறது. தற்போது, அதில் 32.5 விழுக்காடு இடம்பெறுகிறது. முன்பு இருந்ததை விட, 10 விழுக்காடு உயர்ந்துள்ளது.

எம்.எஸ்.சி.ஐ சீனா குறியீட்டில் அறிவியல் தொழில் நுட்ப வகையான பங்குகளின் அதிகரிப்பு, சீனப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை காட்டுகிறது என்று ஆய்வாளர்கள் கூறினர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் ஆட்சி முறைமை கருத்தரங்கு முடிவு
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தின் முன்னேற்றம்
• பிரிக்ஸ் பற்றிய இந்தியப் பிரதிநிதியின் கருத்து
• பிரிக்ஸ் நாட்டுப் புதிய வளர்ச்சி வங்கியின் ஆப்பிரிக்க கிளை துவக்கம்
• பிரிக்ஸ் நாடுகளின் ஆட்சி முறைமை கருத்தரங்கு
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தில் பன்னாடுகளின் பங்கெடுப்பு
• வெனிசுவேலா அரசுக்கும், அரசு எதிர்ப்புப் பிரிவுக்கும் ஐ.நா தலைமையமைச்சரின் வேண்டுகோள்
• பிரிக்ஸ் நாடுகளின் போதை பொருட்கள் தடுப்புக்கான பணிக்கூட்டம்
• அமெரிக்காவில் இனவெறி பாகுபாடு பற்றிய ஐ.நாவின் அறிக்கை
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானம் பற்றி சீனாவின் விருப்பம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040