• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாகிஸ்தானில் யூ ட்செங்செங்கின் நட்புப் பயணம்
  2017-04-06 16:53:25  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டியின் தலைவர் யூ ட்செங்செங் 5 மற்றும் 6ஆகிய நாட்களில் பாகிஸ்தானில் நட்புப் பயணம் மேற்கொண்டுள்ளார். இப்பயணத்தில் அவர் அந்நாட்டின் அரசுத் தலைவர் மாம்னுன் ஹுசெயின், தலைமை அமைச்சர் நவாஸ் ஷெரிப், நாடாளுமன்றத்தின் தற்காலிகத் தலைவர் ஜாவித் அப்பாசி ஆகியோரை தனித்தனியாக சந்தித்தார். (வாணி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040