• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
20ஆம் தேதி செலுத்தப்பட உள்ள சீனாவின் சரக்கு விண்கலம்
  2017-04-19 18:49:36  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் முதலாவது சரக்கு விண்கலம் தியன்சோ-1, ஏப்ரல் 20ஆம் தேதி இரவு 7 மணி 41 நிமிடத்தில் ஹாய்நான் மாநிலத்தின் வென் சாங் ஏவு மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது. அதனை ஏற்றிச் செல்லும் லாங்மார்ச்-7 யாவ்-2 ராக்கெட்டில் 19ஆம் தேதி மாலை உந்து பொருட்கள் நிரப்பப்படத் தொடங்கின.

380 கிலோமீட்டர் உயரத்திலுள்ள சுற்றுவட்டப் பாதையில் நுழைந்த பிறகு, தியன்சோ-1 சரக்கு விண்கலம், தியன்கொங்-2 விண்வெளி ஆய்வகத்துடன் இணையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.(வான்மதி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040