• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் நகரங்களில் பதிவு செய்யப்பட்ட வேலை வாய்ப்பில்லாதவர்களின் விகிதம்
  2017-04-25 14:45:57  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன மனித வளம் மற்றும் சமூகக் காப்புறுதி அமைச்சகத்தின் 2017ஆம் ஆண்டின் முதல் காலாண்டு செய்தியாளர் கூட்டம் 25ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது.
2017ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், சீனாவின் நகரங்களில் பதிவு செய்யப்பட்ட வேலை வாய்ப்பில்லாதவர்களின் விகிதம், 3.97 விழுக்காட்டை எட்டி, கடந்த ஆண்டில் இருந்ததை விட, 0.07 விழுக்காடு குறைந்துள்ளது என்று செய்தித் தொடர்பாளர் லு எய் ஹாங் இக்கூட்டத்தில் தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளில், இந்த வேலை வாய்ப்பில்லாதவர்களின் விகிதம் 4 விழுக்காட்டுக்குக் கீழாக எட்டுவது இதுவே முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040